This is a Vegetarian Product
M.R.P :
100
Special Price :
95 Per Kg
You Save :
5
Barnyard millet (Echinochloa frumantacea) is an ancient millet crop grown in warm and temperate regions.
Barnyard millet grain is a good source of protein, carbohydrate, fiber, and, most notably, contains more micronutrients (iron and zinc) than other major cereals. It tastes almost similar to broken rice when cooked.
The barnyard millet is a wholesome grain over and above common cereal grains like rice, wheat, semolina and by no means should be restricted to just the fasting days. Varied food preparations can be made in a jiffy with this millet.
Cook and Enjoy
With barnyard millet, you can make tasty upma, idlies, dosas, khichdi, payasam, pulao, etc.
Health benefits
Brimming with Protein: Barnyard millet has the least calories and carbs as compared to other millets. This millet can be included by those on high protein diets.
Rich in Fiber: Barnyard millet has a great amount of fiber. Consumption of this millet is sure to give you a high satiety value and help you cut back on calories from junk food thus helping in weight loss.
Packed with Iron: The human body needs a vital nutrient ‘iron’ to build its hemoglobin. This hemoglobin is necessary for smooth supply of oxygen and nutrients to all parts of body. Barnyard millet is considered to be a good source of iron too. It is rich enough to help you prevent anemia if consumed on a regular basis with other iron rich foods.
Good Source of B vitamins: Barnyard millet abounds in B vitamins like thiamine, riboflavin and niacin which are very important to carry out energy and fat metabolism in our body.
This is a Vegetarian Product
M.R.P :
100
Special Price :
95 Per Kg
You Save :
5
குதிரைவாலி மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்ற மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலியாகும். இது கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும்.
குதிரைவாலியில் அடங்கியுள்ள சத்துக்கள்
குதிரைவாலியில்நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி -கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன. இதில் மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தும் அதிகமாக காணப்படுகிறது. 100 கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2 கி, கொழுப்பு சத்து 2.2 கி, தாதுஉப்புகள் 4.4 கி, நார்ச்சத்து 9.8 கி, மாவுச்சத்து 65.5 கி, கால்சியம் 11 மி.கி, பாஸ்பரஸ் 280 மி.கி அடங்கியுள்ளது.
குதிரைவாலியின் மருத்துவ பயன்கள்
1. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
2. செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.
3. இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும்.
4. கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
Related Products from Thumbai
தும்பையின் தொடர்புடைய தயாரிப்புகள்
We are here to help you
We are always here to help you.