This is a Vegetarian Product
M.R.P :
90
Special Price :
85 Per Kg
You Save :
5
Foxtail millet, (Setaria italica), is the second most produced millet after pearl millet and is an important food for human consumption.
Foxtail millets are rich in calories that provide energy and strength to the body to perform activities. It is considered as the perfect substitute for the healthy diet. The importance of foxtail millet was recognized as diabetic food. The millet is rich in dietary fiber, protein, and low in fat.
Unlike rice, foxtail millet releases glucose steadily without affecting the metabolism of the body. Foxtail millets give you required amount of vitamins and minerals. Moreover, foxtail millets being gluten free, means that you can build up a strong resistance against heart diseases, cancers and heart-related complications.
Cook and Enjoy
Foxtail millet grain can be ground into flour and used to produce porridge, or a type of flat bread. It can also be cooked and prepared in a manner similar to couscous or rice.
Health benefits
Helps with proper functioning of cardiac: Vitamin B1 in this millet assists in the formation of neurotransmitter acetylcholine which helps to transfer the message between muscle and nerves. It also safeguards the functions of cardiac. The deficiency of Vitamin B1 leads to improper functions of cardiac. The patients of congestive heart failure find Vitamin B1 helpful and prevents heart ailments.
Enhances memory: Vitamin B1 helps to enhance the concentration and memory power. It helps to manage the nervous ailments such as Bell’s palsy and multiple sclerosis. It is also called morale vitamin which provides a positive impact on nervous system and supports mental perspective.
Has antioxidants: Vitamin B1 acts as an antioxidant which slows down the process of age spots, wrinkles and other age related problems that has negative effect on the organs.
Cures muscle weakness: Iron is essential for the maintenance of the health of muscles, and this millet is one of the good sources. Deficiency of iron leads the muscle to lose the elasticity and tone and may cause anaemia. Iron is found in the muscle tissues and transports oxygen which is essential for the muscle contraction.
Improves brain health: Iron, in the foxtail millet, assists in the brain development. It supplies oxygen to the brain, as it uses about 20% of blood oxygen. Iron is directly associated with brain functions. The adequate amount of blood if received by the brain helps to promote the cognition and prevents Alzheimer’s disease and dementia. Due to this the adequate amount of iron is essential for the brain oxygenation.
Restless leg syndrome: The deficiency of iron in the body causes restless leg syndrome. Regular intake of foxtail millet helps to cure this condition.
This is a Vegetarian Product
M.R.P :
90
Special Price :
85 Per Kg
You Save :
5
தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகத்திலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினை ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன் மில்லட்’, ‘ஹங்கேரியன் மில்லட்’ என்று பல வகையாக
gphpக்கப்;;gLfpwJ. தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ (Fox Tail Millet) என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரை வைத்துவிட்டார்கள்.
தினையின் வரலாறு
பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். கி.மு.6,000 கால வாக்கில் சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தினை உற்பத்தியில் உலகில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
தினை அரிசியில் உள்ள சத்துக்கள்
தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தினையின் ஆரோக்கிய நன்மைகள்
தினை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை பின்வரும் பகுதியில் காண்போம்.
நார்ச்சத்து மிகுந்தது
தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்
We are here to help you
We are always here to help you.