This is a Vegetarian Product
M.R.P :
50
Special Price :
48 Per Kg
You Save :
2
Pearl millet, (Pennisetum glaucum), is an annual grass in the family Poaceae which is grown widely in Africa and India for its grain which can be used to make flour and other foodstuffs.
Due to its rich composition of minerals and proteins, Pearl Millet has many health benefits. It contains essential amino acids and vitamins also which contribute to its therapeutic properties.
Kambu is the Tamil name of pearl millet and is an important food across the Indian state of Tamil Nadu. It is the second important food for Tamil people consumed predominantly in the hot humid summer months from February through July every year. It is made into a gruel and consumed along with buttermilk or consumed as dosa or idly.
Cook and Enjoy
Pearl millet grain can be ground into flour and used to produce porridge, or a type of flat bread. It can also be cooked and prepared in a manner similar to couscous or rice.
Health benefits
Powerful for controlling diabetes: Pearl millet is very powerful in controlling diabetes. Because of its high fibre content, it tends to digest slowly and release glucose at a slower rate as compared to other foods. This helps in maintaining healthy blood sugar levels for a long period of time.
Weight loss: Being high in fibre content, it takes a longer time for the grain to move from the stomach to the intestines. This way, pearl millet curbs hunger for a long span of time.
Reduces cholesterol: It contains phyto chemical, which is called phytic acid believed to increase cholesterol metabolism. It also stabilises the level of cholesterol in the body.
Helps in digestion: Pearl millet is rich in insoluble fibre that aids digestion. It also reduces secretion of bile acids and is linked to a lowered risk of gallstone formation.
Helps prevent cancer: Pearl millet has cancer-protecting properties. A study showed that regular intake of pearl millet protects pre-menopausal women from developing breast cancer.
This is a Vegetarian Product
M.R.P :
50
Special Price :
48 Per Kg
You Save :
2
அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் தான் உலகில் உள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும் . இந்த இரண்டை போலவே பல சத்துக்கள் நிறைந்த தானியமாக கம்பு இருக்கின்றது. இந்த கம்பை கூழ், களி , அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பலவகையில் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பு ஆங்கிலத்தில் Pearl Millet என அழைக்கப்படுகிறது இது ஒரு புன்செய் நிலப்பயிராகும். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது . மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும் இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது
கம்பின் வரலாறு
பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்பு ஆசிய நாடுகள், அமெரிக்கா நாடுகள் என பரவி இன்று சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாகப் விளைவிக்கபடுகிறது.. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு உணவு பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும், மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.
கம்பில் அடங்கியுள்ள சத்துக்கள்
சிறு தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான ‘வைட்டமின் ஏ’ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
100 கிராம் கம்பில் உள்ள சத்துக்கள்,
கால்சியம் - 42 கி, இரும்புசத்து - 12 மி.கி, வைட்டமின் பி - 0.38 மி.கி,
ரைபோபிளேவின் - 0.21 மி.கி, நியாசின் - 2.8 மி.கி உள்ளது.
மற்ற எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் இதில் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஆகும்.
கம்பின் மருத்துவ பயன்கள்
உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்கும்
கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
இரும்புச்சத்து நிறைந்தது
கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாமல்
We are here to help you
We are always here to help you.