This is a Vegetarian Product
M.R.P :
360
Special Price :
343 Per Kg
You Save :
17
Sesame oil - contains sesamol, which helps in the absorption of vitamin E. Sesamol is also an effective anti-oxidant and anti-fungal. Sesame oil is rich in Vitamin B 12, Vitamin B 6, has a strong taste, and is used in small amounts, best suited for daily cooking- goes ideal with idli podi.
Sesame oil adds a delicious and nutty flavor to a wide variety of dishes. It’s a popular ingredient in Asian and Middle Eastern cuisine.
There are several varieties of this oil, each offering a slightly different flavor and aroma.
Unrefined sesame is light in color, offers a nutty flavor, and is best used when cooking at low to medium heat. Refined sesame oil, which is more processed, has a neutral flavor and is best for deep- or stir-frying.
Toasted sesame oil has a deep brown color and delicate flavor that makes it best suited for dressings and marinades.
Here are some easy dishes in which you can add sesame oil into your diet: stir-fries, sesame noodles, marinades for meat or fish, vinaigrettes, sauces or dips.
Benefits of Cold-pressed Sesame Oil
|
This is a Vegetarian Product
M.R.P :
360
Special Price :
343 Per Kg
You Save :
17
நல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது. (எள் + நெய் = எண்ணெய்).
எண்ணெய் என்பது எள் மற்றும் நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாகும் (எள் + நெய் = எண்ணெய்). இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும். எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் காலப்போக்கில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் மற்றும் மசாஜ் செய்வதற்கும் பயன்படுகிறது.
நலம் தரும் நல்லெண்ணெய் ஆரோக்கிய இதயம் நீரிழிவு வலுவான எலும்புகள் மலச்சிக்கல் / செரிமான பிரச்சனை இரத்த அழுத்தம் பளிச் பற்கள் அழகான சருமம் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் உடலுக்கு குளிர்ச்சி இரத்த அழுத்தம் எலும்புப்புரை மனநிலையை மேம்படுத்தும் மூட்டு வலி பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள் கண்கள் ஆரோக்கியம் தூக்கமின்மை பொடுகு தொல்லை |
நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது. அதில் குறிப்பாக பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து குளிப்போம். இந்த முறையெல்லாம் அக்காலத்தில் நம் முன்னோர்கள், பெற்றோர்கள் எல்லாம் தவறாமல் பின்பற்றி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அந்த பழக்கமெல்லாம் மறைந்துவிட்டது. இதனால் தான் என்னவோ இன்றைய சந்ததியினருக்கு நோய்கள் அதிகம் வருகிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அடர்த்தியான முடி வளரும் உடல் சூட்டை தணிக்கும் உடல் ரிலாக்ஸ் பொலிவான சருமம் பொடுகு நிம்மதியான தூக்கம் கண்களுக்கு நல்லது முடி உதிர்தல் |
We are here to help you
We are always here to help you.